CRIME19 minutes ago
“Boom 1.50 pm…” விமானக் கழிப்பறையில் ஒட்டப்பட்டிருந்த அந்த ஒற்றை டிஷ்யூ பேப்பரால் நடுவானில் உறைந்த 192 பயணிகள்.. பரபரப்பு பின்னணி..!!
ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு 192 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் கழிப்பறையில் ஒட்டப்பட்டிருந்த சிறிய டிஷ்யூ பேப்பரால் நடுவானில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடந்த நவம்பர் 13-ஆம் தேதி மதியம் 12 மணியளவில் புறப்பட்ட அந்த...