CRIME4 weeks ago
நெஞ்சே பதறுது..! பழைய பகையால் வெறிச்செயல்.. காரின் மீது கட்டித் தொங்கவிட்டு ஒன்றரை கிலோமீட்டர் இழுத்துச் சென்று கொடூரக் கொலை..! சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தசரா திருவிழாவைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பீரு சிங் பதௌரியா என்ற இளைஞர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில்,...