LATEST NEWS4 months ago
அதிரடி அறிவிப்பு..! சாதாரண மக்களுக்கும் இனி ஏசி பயணம்..! டெண்டர் விட்டு காரியத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 2,000 அதிநவீன மின்சார ஏசி பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அடுத்த...