LATEST NEWS3 weeks ago
உங்க சோப், ஷாம்பூ சைவமா..? அசைவமா..? பாக்கெட்டிலேயே தெரியும் புது ரூல்ஸ்… மத்திய அரசு எடுத்த புது முடிவு..!!
சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கழிப்பறைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு, மத்திய அரசு புதிய பேக்கேஜிங் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு பொருள் சைவமா அல்லது அசைவமா என்பதை நுகர்வோர் அடையாளம்...