CINEMA3 hours ago
லதா ரஜினிகாந்தின் புதிய மூவ்… ரஜினி மக்கள் மன்றத்தின் அதிரடி ‘செக்’…”என் போட்டோவை பயன்படுத்தக் கூடாது…லதா ரஜினிகாந்த் புதிய அமைப்பு தொடங்கிய உடனே ரஜினி எடுத்த அதிரடி முடிவு…!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, பின்னர் உடல்நிலையைக் காரணம் காட்டி அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது அவரது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது. அதன் பிறகு, அவர் முழுமையாகத் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்....