CINEMA3 hours ago
ராஜாவுக்கு வயசே ஆகாதா… 82 வயதிலும் இளம் இசையமைப்பாளர்களுக்கு ‘டஃப்’ கொடுக்கும் இசைஞானி…”நான் நடந்தாலே சாதனைதான்…” மேடையில் கர்ஜித்த இசைஞானி… அரங்கமே அதிர்ந்த அந்த நொடி…!
இசை உலகத்தின் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது 82 வயது ஆகிறது. ஆனால், அவரது சுறுசுறுப்பையும் இசையின் மீதான காதலையும் பார்க்கும்போது ‘ராஜாவுக்கு வயது ஆகுமா ஆகாதா?’ என்ற ஆச்சரியமே எல்லோரிடமும்...