CINEMA2 years ago
“கனா காணும் காலங்கள்” புது சீசன் வரப்போகிறது…. ரசிகர்களுக்கு புது அப்டேட்..!!
கனா காணும் காலங்கள் எனும் வெப் தொடர் முதலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதை களத்தோடு வந்ததால் மக்கள் மத்தியில்...