LATEST NEWS36 minutes ago
“இது எங்க ஏரியா..!” உலக வரைபடத்தையே மாற்றிய டொனால்ட் டிரம்ப்.. 22 நாடுகளை விழுங்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர்.. சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பு..!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்கக் கண்டம் முழுவதையும் அமெரிக்க நாடாகச் சித்தரிக்கும் ஒரு வரைபடத்தைத் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது தற்பொழுது சர்வதேச அளவில் மாபெரும் விவாதப்...