LATEST NEWS2 hours ago
மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! தமிழக டாஸ்மாக்கில் களமிறங்கும் 54 புதிய பிராண்டுகள்..!!!
தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, பீர், ஒட்கா போன்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே மதுப்பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதே...