CINEMA2 years ago
புது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகர் ஆர்யா…. டைட்டில் என்ன தெரியுமா..??
நடிகர் ஆர்யா புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் ரன் பேபி ரன் திரைப்படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா...