LATEST NEWS3 weeks ago
அடப்பாவிங்களா..? மேக்கப் போட்டுட்டு வர்றேன்.. கணவனை பியூட்டி பார்லர் வாசலில் உட்கார வைத்த புதுப்பெண்… சமோசா சாப்பிட்டுக்கொண்டிருந்த மாப்பிள்ளை… திருமணமான இரண்டே நாளில் காத்திருந்த ஷாக்..!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில், புதுப்பெண் ஒருவர் அழகு நிலையம் செல்வதாகக் கூறிவிட்டு மாயமான விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பரேலா பகுதியைச் சேர்ந்த கௌதம் யாதவ் என்ற இளைஞருக்கும் அந்தப்...