CRIME1 hour ago
நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..! கால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி ஆற்றில் கிடந்த சடலம்… புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த கதி… கௌரவக் கொலையா..? பகீர் சம்பவம்..!!
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள தபதி ஆற்றில், கால்கள் இரும்புச் சங்கிலியால் ஒன்றாகக் கட்டப்பட்ட நிலையில் புதுமணத் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த...