TRENDING3 years ago
“பிக்பாஸ் வீட்ல இருக்கவங்க இவ்வளவு நல்லவங்களா”?…. கோபத்தில் பொங்கி எழுந்த கமல்ஹாசன்…. இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து வாரங்களில் பல...