CINEMA3 weeks ago
நம்பி ஏமாந்த சோனா…!'”என் சுயசரிதை வந்தா பல பேரு வண்டவாளம் தண்டவாளத்துல ஏறும்…!” -சினிமா உலகை உலுக்கும் சோனாவின் ‘ஸ்மோக்’மிரட்டலாக களம் இறங்கிய இயக்குநர் சோனா…!
தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரபலமான ஒரு முகமாக வலம் வரும் நடிகை சோனா, தற்போது இயக்குநராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கியுள்ள ‘ஸ்மோக்’ (Smoke) என்ற இணையத் தொடர், அவருடைய...