LATEST NEWS22 minutes ago
புத்தகக் கொள்முதலில் மெகா ஊழல்.. “முதல்ல உதயநிதியை விசாரிங்க” உண்மை தெரியும்… புது குண்டை தூக்கிப்போட்ட மாணிக்கம் தாகூர்..!!
புத்தக முறைகேடு வழக்கில் முந்தைய திமுக ஆட்சியில் சிறப்புத் திட்டங்களுக்கான அமைச்சராகப் பதவி வகித்த உதயநிதி ஸ்டாலினிடம் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்...