LATEST NEWS3 hours ago
“அது எப்படிப்பா… யானை முதுகில் புலி..! நிஜமாவே நடந்துச்சா… இல்ல ஏஐ மாமா செஞ்ச வேலையா..?!”
சமூக ஊடகங்களில் சமீப காலமாக ஒரு வீடியோ மிகவும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில், வெள்ளத்தின் கடுமையான நீரோட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு புலிக்கு, அங்கிருக்கும் ஒரு யானை மிகவும் புத்திசாலித்தனமாக உதவி செய்கிறது....