LATEST NEWS3 months ago
நம்பி ஏமாற வேண்டாம் மக்களே!.. இணையத்தையே அதிரவைத்த ‘யானை – புலி’ வீடியோ.. பின்னால் ஒளிந்திருக்கும் ஏமாற்று வேலை அம்பலம்..!!
2026 ஆம் ஆண்டு பருவமழைக் காலத்தில் இந்தியாவின் சமூக ஊடகங்களில், இந்தோனேசியாவின் சுமத்ராவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு புலியை யானை ஒன்று காப்பாற்றுவது போன்ற காணொளி மிகவும் பரபரப்பாகப் பரவி வருகிறது. விலங்குகளுக்கு...