LATEST NEWS2 hours ago
யாரும் கண்டிராத காட்டிற்குள் நடந்த அபூர்வம்..! புதரில் இருந்து திடீரென வெளியே வந்த தாய் புலியும் குட்டிகளும்.. மெய் சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிராவில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற ஒரு அபூர்வ மற்றும் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூலை 15 அன்று, தனது குடும்பத்துடன் வன உலா சென்ற அன்குஷ்...