LATEST NEWS4 weeks ago
அய்யோ கொடுமையே..! தாய் சமையல் கட்டுல இருந்த சில நிமிஷத்துல இப்படி ஆயிடுச்சே… விளையாடியபடியே வாளி தண்ணீரில் மூழ்கி 1 வயது குழந்தை பலி..!சென்னையில் நெஞ்சை பிளக்கும் சோகம்..!!
சென்னையை அடுத்த புழல் கண்ணப்பசாமி நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு யோகமாயா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று மாலை வீட்டில் உள்ள வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை...