LATEST NEWS1 month ago
“தலை புண்ணில் நெளிந்த புழுக்கள்” ICU-வில் சிகிச்சைக்காக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… மருத்துவர்களின் அலட்சியத்தால் கவலைக்கிடம்..!!
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள அரசு ஓபெக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரின் தலையில் புழுக்கள் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாத்கிரி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (30) என்ற...