LATEST NEWS4 months ago
BREAKING:லஞ்சப் புகாரில் சிக்கிய புஸ்ஸி ஆனந்த்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சம் பெற்றதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கட்சிப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்குக் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம்...