LATEST NEWS3 months ago
யார் இந்த ‘பூக்கி காப்’..? ஒரே ஒரு புன்னகையில்… மில்லியன் பார்வைகளைக் கடந்து…! இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் வீடியோ..!!
மும்பை சிவாஜி பூங்காவில் பணியில் இருந்த மகாராஷ்டிர காவல்துறை கான்ஸ்டபிள் வினோத் கலுகே என்பவரிடம், உள்ளடக்க உருவாக்குநர் நிதி பவார் என்பவர் சென்று அவர் இடம்பெற்றிருந்த இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவைக் காட்டியுள்ளார். தான் பார்க்கும் வைரல்...