LATEST NEWS4 months ago
ஆக்ஷன் எடுக்கல ஐயா…! மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த விவசாயி…. தென்காசியில் பகீர் சம்பவம்…!!
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, அறிவிக்கப்பட்ட நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதமாகியும் கலெக்டரோ அல்லது முக்கிய அதிகாரிகளோ வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கை...