CINEMA4 months ago
கொடைக்கானல் டூரில் நடந்த விபரீதம்.. தீவிர சிகிச்சையில் பிரபல நடிகர் பூச்சி முருகன்.. திரையுலகை உலுக்கிய பகீர் தகவல்..!!
கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகியுமான பூச்சி முருகன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதனைத்...