LATEST NEWS3 hours ago
பூச நட்சத்திரத்தில் சூரியன்..! சனியின் வீட்டில் நுழையும் கிரகங்களின் ராஜா..! உச்சகட்ட லாபத்தைப் பெறப்போகும் டாப் 3 ராசிகள்..!!
ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், வரும் ஜூலை 20 ஆம் தேதி அன்று பூச நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்கிறார். இந்த பூச நட்சத்திரத்தின் அதிபதி சனியாகும். ஜோதிட ரீதியாக சூரியனுக்கும் சனிக்கும் இடையே பகை உறவு...