CRIME1 day ago
“கொலை இல்ல தற்கொலை..” சுவரில் ஒட்டப்பட்ட மர்ம எழுத்துக்கள்… பூஜா தத்தா வழக்கில் கிளைமாக்ஸ்.. தடயவியல் ஆய்வகம் வெளிப்படுத்திய திடுக்கிடும் உண்மை..!!
பெங்களூருவில் வசித்து வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த 34 வயது தொழில்நுட்ப வல்லுநர் பூஜா தத்தாவின் மர்ம மரண வழக்கு இறுதியாகத் தீர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27, 2026 அன்று அடுகோடி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட...