LATEST NEWS4 weeks ago
மதுராந்தகத்தில் எகிறிய பதற்றம்.. பூத்திற்குள் புகுந்து வேட்பாளரைத் தூக்கிய போலீஸ்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒரு குறிப்பிட்ட மேசையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பூத்திற்குள் திடீர் சலசலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மேசை...