LATEST NEWS1 month ago
நெஞ்சை உலுக்கும் சோகம்… குரங்குகளுக்கு உணவளிக்க முயன்ற 13 வயது சிறுமி… முதல் மாடியிலிருந்து விழுந்து பலி…!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திற்குட்பட்ட பிருந்தாவனின் சாந்த் காலனி பகுதியில் வசித்து வரும் அனில் பாண்டே என்பவரது குடும்பத்தில் இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அனில் பாண்டே – அவரது மனைவி தம்பதியினர் அயோத்தியைச்...