CINEMA2 years ago
எத்தனை கஷ்டம் வந்தாலும்…. பூர்வீக வீட்டை மட்டும் விக்காதீங்க…. நடிகர் சசிகுமார் வேண்டுகோள்..!!!
குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். அடுத்ததாக ‘நந்தன்’ படம் வெளியாகவுள்ளது....