LATEST NEWS3 weeks ago
BREAKING: பெட்ரோல் பங்குகளில் UPI பரிவர்த்தனையை நிறுத்தப்போவதாக அறிவிப்பு.. வாகன ஓட்டிகள் ஷாக்..!!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000க்கு மேலான UPI பரிவர்த்தனைகள் அக்டோபர் 16, 2026 முதல் நிறுத்தப்படவுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது . இதனால், வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும்போது ரூ.2,000க்கு...