LATEST NEWS2 hours ago
“இன்னைக்குதான் நான் ஆணா உணர்ந்தேன்…” கூகுள் மேப் பார்க்கல, ஃபேக் கால் பண்ணல…” நள்ளிரவில் கேப்பில் சென்ற பெண் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்..! வைரல் வீடியோ..!!
இரவில் முழு நகரமும் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண் தனியாக வீட்டிற்குப் பயணம் செய்வது என்பது மிகப்பெரிய போராட்டத்திற்குச் சமமானது. பயணம் முழுவதும் கூகுள் மேப்பைப் பார்த்துக்கொண்டே இருப்பது, வீட்டில் உள்ளவர்களிடம் போனில் பேசுவது...