CRIME2 months ago
அடப்பாவிங்களா… சுற்றுலாத் தலத்தில் அரங்கேறிய கொடூரம்! இளம் பெண்ணைச் சூழ்ந்து செருப்பால் அடித்த 6 பேர்… வைரல் வீடியோவால் வெளிவந்த பரபரப்பு சம்பவம்..!!
பீகாரின் பாங்கா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மந்தார மலையில் பெண் ஒருவர் ஆறு இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, அந்த...