LATEST NEWS2 months ago
“‘ஒரு ஆண் இருந்தா என்ன பிரச்சனை..?” பெண்கள் பெட்டியில் புகுந்த நபருக்கு ஆதரவா..? வைரலாகும் மெட்ரோ வீடியோ..!!
டெல்லி மெட்ரோ ரயில், பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிப்பதற்கான ஒரு சிறந்த போக்குவரத்தாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ரயிலிலும் தனியாகப் பெண்கள் பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வசதிக்குப் பிறகும்...