LATEST NEWS3 hours ago
“போலீஸா? இல்லை ரவுடிகளா..?” நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்களை வெளுத்து வாங்கிய போலீஸ்.. காக்கியின் முகத்திரையைக் கிழித்த வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் முங்கராபாத்ஷாபூர் பகுதியில், உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறிப் போலீஸார் ஒரு வீட்டிற்குள் புகுந்து சோதனையிட்டதாகவும், அங்குள்ள பெண்களைக் கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....