CRIME1 month ago
“ரூ.15,000 பத்தாது, இன்னும் ரூ.5,000 கொடு..! போரசை பிடித்து தொழிலதிபரை மிரட்டிய பெண் அதிகாரி.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!!
பார்ப்பதற்கு மிகவும் அப்பாவியாகவும், குழந்தை போன்ற எளிமையான முகத்தோற்றத்துடனும் காணப்படும் ஒரு பெண் அதிகாரி, லஞ்ச விவகாரத்தில் காட்டிய கில்லாடித்தனம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. ஒரு தொழிலதிபரிடம் தங்களது அலுவல்சார்ந்த வேலைகளை முடித்துத் தருவதற்காகத் தொடக்கத்தில்...