LATEST NEWS2 hours ago
ஆஹா இப்படியொரு பாஸ் ஆ.? “ஆடர் போனா என்ன… என் தொழிலாளர்கள் தான் முக்கியம்” 6 மணிக்கு மேல் NO வேலை.. ஞாயிற்றுக்கிழமை NO மெசேஜ்.. இணையத்தை கலக்கும் சம்பவம்..!!
18 நகரங்களில் வடிவமைப்பு நிறுவனத்தைச் நடத்தி வரும் சாரா ஷாம் என்ற பெண் தொழிலதிபர், தனது ஊழியர்களை தினமும் மாலை 6 மணிக்குக் கண்டிப்பாக வீட்டிற்கு அனுப்பிவிடும் விதியைப் பின்பற்றி வருகிறார். ஆரம்பத்தில் இரவும் பகலும்...