LATEST NEWS2 hours ago
“3 கோடி கொடுங்க.. மந்திரி ஆக்குறேன்!”.. பெண் MLA-வுக்கு வந்த ரகசிய கால்.. கேரளா அரசியலில் திடீர் பூகம்பம்..!!
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான வித்யா பாலகிருஷ்ணனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்...