CRIME2 months ago
“அடப்பாவிகளா எப்படியெல்லாம் அராஜகம் பண்றாங்க..!” ரூ.1.5 லட்சம் கடனுக்கு ரூ.11 லட்சம் வட்டி கேட்டுப் பெண்ணைக் கடத்தி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
பெங்களூருவைச் சேர்ந்த ரேஷ்மா பானு என்ற பெண், வட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத இக்கட்டான நரகச் சூழலில், கடத்தப்பட்டு நிர்வாணமாக்கி வீடியோ எடுக்கப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் கர்நாடகாவில்...