CRIME1 month ago
“இது என்ன அநியாயம்..?” மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. புகார் கொடுக்க போன ஜைன சமூகக் குடும்பத்திற்கு நேர்ந்த விபரீதம்.. காவல் நிலையத்தில் நடந்த விசித்திரக் கூத்து.. பரபரப்பு பின்னணி..!!
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகளிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...