LATEST NEWS32 minutes ago
“கட்சியிலிருந்து நீக்குங்க” இரவோடு இரவாக அருள் விக்னேஷுக்கு தவெக தலைமை கொடுத்த அதிர்ச்சி.. கடும் கோபத்தில் விஜய்..!!
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் சிக்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைமை தயாராகி வருகிறது. இந்தச் சர்ச்சை...