LATEST NEWS9 hours ago
டேய் குடுத்துருடா பிளீஸ்..! குரங்கு கையில் சிக்கிய ரூ.81,800 பென்சன் பணம்… மரத்திலிருந்து பொழிந்த பணமழை… அரசு அலுவலகத்திலேயே கைவரிசை காட்டிய சம்பவம்..!!
இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில், ஊழியர் ஒருவர் வங்கியில் செலுத்துவதற்காக ரூ.81,800 பென்சன் பணத்தை பையில் எடுத்துச் சென்றார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று, அவரிடமிருந்த பணப்பையைப் பறித்துக்கொண்டு...