CRIME3 weeks ago
அடப்பாவமே.. சண்டையை விளக்கப்போன போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுரோட்டில் மதுபோதையில் ஆக்ரோஷமாக மாறிய கும்பல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பெங்களூரு ஊரக மாவட்டம் தொட்டபல்லாப்பூரின் பாலனஜோகிஹள்ளியில், தகராறைத் தடுக்க முயன்ற இரண்டு போலீஸ்காரர்கள் இருவரால் தாக்கப்பட்டனர். இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டா மற்றும் ராயப்பா பூஜாரி ஆகியோரே காயமடைந்த போலீஸ் ஊழியர்கள் ஆவர். இவர்கள்...