LATEST NEWS2 months ago
“இது யதார்த்தமானதுதான்… மக்கள் வெளியேறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்…” காசாவில் இருந்து 2.5 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்ற பென் கிவிர் திட்டம்..! இஸ்ரேல் அமைச்சரின் கருத்தால் சூடாகும் சர்வதேச அரசியல்..!!
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்துள்ளார். கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய அவர்,...