CINEMA4 days ago
இதெல்லாம் ஒரு வார்த்தையா மாஸ்டர்?…தேர்தலுக்கு முன்பே இப்படியா? விஜய் கட்சிக்கு லாரன்ஸால் வந்த சோதனை…தளபதி விஜய்க்குப் பாதிப்பு ஏற்படும்…உங்களை நம்பி பின்னால் ஒருத்தர் நிற்கிறார்… லாரன்ஸை எச்சரித்து விஜய்க்காகக் குரல் கொடுத்த தாடி பாலாஜி…!
பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவாளருமான ராகவா லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கருத்து, தற்போது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக-வின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய லாரன்ஸ், “புதிதாக...