CRIME55 minutes ago
பகீர்..! பெட்ரோல் பங்கிற்குள் அசுர வேகத்தில் புகுந்த RTC பஸ்.. நொடிப் பொழுதில் சிதறிய வாகனங்கள்.. நெஞ்சை உறைய வைக்கும் CCTV காட்சிகள்..!!
ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான அப்துல்லாபூர்மெட் படசிங்காரம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று பெட்ரோல் பங்கிற்குள் அசுர வேகத்தில் புகுந்து, அங்கிருந்த கார் மற்றும் ஆட்டோவை அடித்து நொறுக்கிய நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச் சம்பவம்...