CRIME2 hours ago
பெரியம்மாவை தீர்த்துக்கட்டிவிட்டு… போலீசிடமே ‘ஸ்கெட்ச்’ போட்டு நாடகமாடிய வாலிபர்..! அடுத்தடுத்து வெளிவரும் மூதாட்டிகளின் மர்மக் கொலைகள்..!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்ற கலாவதி என்ற மூதாட்டி, தனது வீட்டின் உள்ளே கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை...