LATEST NEWS3 months ago
“மகன்னா இப்படி இருக்கணும்… பெற்றோரின் கனவை நனவாக்கிய இளைஞன் ..!”முதன்முறையாக விமானத்தில் பறந்த ராஜஸ்தானி குடும்பத்தின் வைரல் வீடியோ..!!
எண்ணமும் முயற்சியும் நேர்மையாக இருந்தால் வறுமையையும் வெல்லலாம் என்பதை நிரூபித்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த கேமு சைனி. ஒரு காலத்தில் மாதம் வெறும் 6,000 முதல் 7,000 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்த இவர், தனது விடாமுயற்சியால்...