CRIME31 minutes ago
“அடுத்த பிறவியில் எனக்குப் பெண் குழந்தைகளைக் கொடுக்காதே கடவுளே…” சிறுமி எடுத்த விபரீத முடிவு.. கதறும் பெற்றோர்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் சாந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாஜ்முய்யா கிராமத்தில், சிறுமி ஒருவர் தகரக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த...