CRIME29 minutes ago
“மதிய உணவு சரியில்லை..” புகார் அளித்த மாணவியை கதற கதற மிரட்டிய தலைமையாசிரியர்.. இணையத்தில் வைரலாகும் பெற்றோரின் கொந்தளிப்பு வீடியோ..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில், வழங்கப்படும் மதிய உணவு தரமற்றதாக இருப்பதாக மாணவி ஒருவர் மாவட்டக் கல்வி அலுவலரிடம் துணிச்சலாகப் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பள்ளியின்...