POLITICS3 hours ago
“என் பேத்தி கேட்டதால் தான் அப்படி நடந்தது…” இதை அரசியலாக்க வேண்டாம்..! திமுக தோழர்களுக்கு வருத்தத்துடன் விளக்கமளித்த துரைமுருகன்..!!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரை திருமணம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. இந்த திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும்...